Skip to main content
நிறுவன

உங்கள் வணிகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லுங்கள்

வாடிக்கையாளருடன் சிறந்த உறவுகளை கட்டியெழுப்ப உதவுகிறது

எந்தவொரு வணிகத்திற்கும் மக்களை அவர்கள் இருக்க வேண்டிய இடங்களுக்கு சரியான நேரத்தில் அழைத்துச் செல்வது ஒரு சவாலாக இருக்கின்றது.இது குறிப்பாக, வாகனச் செலவுகளின் அதிகரிப்பு ,எரிபொருள் செலவுகளின் அதிகரிப்பு மற்றும் கொழும்பு மற்றும் புறநகர்ப்பகுதிகளின் அதிகரித்த போக்குவரத்து ஆகியவற்றினால் ஏற்படுகிறது.நிறுவனத்தின் பணியாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாகனங்களை நிர்வகிக்கும் போது நாட்கள் கடந்து விட்டன.லிஃப்ட் மூலம் நிறுவனத்தின் போக்குவரத்து தேவைகளை எளிதாகவும் மிக முக்கியமாக குறைந்த செலவிலும் மேற்கொள்ள நம்பகமான கூட்டாளர் இருக்கிறார்கள்.மேலும் லிஃப்ட் உங்களுக்கு ஏற்ற போக்குவரத்து தீர்வுகள் மற்றும் அனுபவங்களை வழங்கி சிறந்த வாடிக்கையாளர் உறவுகளை உருவாக்க உதவும்.ஆகவே எம்முடன் இன்றே தொடர்புகொண்டு நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பயணம் செய்

உங்கள் பயணிகளை அவர்கள் பயணிக்க வேண்டிய இடங்களுக்கு, சரியான நேரத்திலும் குறைந்த செலவிலும் அழைத்து செல்லுங்கள்

உறவுகளை கட்டியெழுப்புங்கள்

பாதுகாப்பான மற்றும் வசதியான சவாரிகளை வழங்குவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு சிறந்த உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

நெறிப்படுத்து

கார்களுக்கு சேவை செய்வது, ஓட்டுநர்களுக்கு பணம் செலுத்துவது மற்றும் கூட்டத்தை நிர்வகிப்பது பற்றி மறந்து விடுங்கள். சேவையைப் பெற உங்களுக்கு ஒரே Click மட்டுமே!

கண்காணி

லிஃப்ட் மூலம் நீங்கள் எப்போதும் உங்கள் நிறுவனத்தின் போக்குவரத்து செலவுகள் பற்றியும் மற்றும் அதிக பொறுப்புணர்வை வழங்குதல் பற்றியும் விழிப்புடன் இருப்பீர்கள்